வெளியாகிய சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - CBSE Class X results
12:00 August 03
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளமான cbseresults.nic.in இல் கிடைக்கும். இது தவிர, digilocker.gov.in இணையத்திலும் தரவுகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இதற்கு மாணவர்களின் பட்டியல் எண் (ரோல்) அவசியம்.
மேலும், சிபிஎஸ்இ பாஸ் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், இடம்பெயர்வு சான்றிதழ்கள் டிஜிலாக்கர் சேவையில் கிடைக்கும். இதற்கு 'கல்வி' பிரிவின்கீழ் உள்ள 'சிபிஎஸ்இ' ஐ கிளிக் செய்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் ஆவணங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரைச் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு: தீவிரப் பரப்புரையில் டெல்லி பாஜக