ராஞ்சி (ஜார்கண்ட்):சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள் அன்று கால்நடைகளின் தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உட்படப் பல தண்டனைகள் வித்து உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் ஸ்ரீவஸ்தவ் உத்தரவிட்டுள்ளார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள் அன்று தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்து உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் ஸ்ரீவஸ்தவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு, அப்போதைய ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் டொராண்டா, தியோகர், தும்கா மற்றும் சாய்பாசா ஆகிய பகுதிகளில் இருக்கும் கருவூலத்திலிருந்து, 1990 முதல் 1995 இடையிலான காலகட்டத்தில் 36.59 கோடி மோசடி செய்யப்பட்டது.