டெல்லி:இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், " காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக எஸ்.கே. ஹல்தாரை நியமனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்கும் நாளில் இருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் முழுநேரத் தலைவராக செயல்படுவார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.