தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பனிமூட்டத்தால் குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 50 பேர் காயம்! - above 50 injury in sitapur bus overturn

உத்தரபிரதேசம் சீதாபூரில் பனிமூட்டத்தால் பேருந்து குளத்தில் கவிழ்ந்த விபத்தில், 50 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பனிமூட்டத்தால் குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 50 பேர் காயம்!
பனிமூட்டத்தால் குளத்தில் கவிழ்ந்த பேருந்து - 50 பேர் காயம்!

By

Published : Dec 29, 2022, 1:33 PM IST

Updated : Dec 29, 2022, 1:52 PM IST

சீதாபூர்:உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் அருகே சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 80 பயணிகளுடன் ரெயுசா - தாம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கடும் பனிமூட்டத்தால் பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 50 பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள், சீதாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் நேருக்கு நேர் மோதிய ஆம்னி பேருந்துகள்!

Last Updated : Dec 29, 2022, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details