ஒடிசாவின் கோராபுத் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர் ஒருவர் சனிக்கிழமை, பாதுகாப்புப் பணியின்போது பயன்படுத்தக்கூடிய தனது துப்பாக்கியால் தலையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
பி.எஸ்.எஃப். வீரர் எடுத்த விபரீத முடிவு! - பி.எஸ்.எப் வீரர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலையில் உயிரிழந்தார்.
பி.எஸ்.எஃப் வீரர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை
இறந்த வீரரின் பெயர் இந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பி.எஸ்.எஃப். 15ஆவது பட்டாலியனில் பயிற்சிப் பெற்று கோராபுத் மாவட்டம் ஜலபுட்டில் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க:மீண்டும் தொடங்கிய வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி