கேரளா: இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் கணவரோடு உடல் நலம் சரியில்லாத நிலையில் 75 வயது மூதாட்டி வசித்துவருகிறார். இந்நிலையில் அந்த வீட்டில் நுழைந்த 14 வயது சிறுவன் ஒருவன், மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்தான்.
75 வயது மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 14 வயது சிறுவன் கைது! - சிறுவன் கைது
கேரளாவில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் கைது
தற்செயலாக வீட்டுக்கு வந்த மூதாட்டியின் மருமகனைப் பார்த்ததும் 14 வயது சிறுவன் தப்பி ஓடினான். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தப்பி ஓடிய சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லண்டன் முதியவர்; சிகிச்சைக்கு உதவ அரசிடம் கோரிக்கை!