தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கறுப்புப் பூஞ்சை: கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! - Black fungus

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கறுப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பூஞ்சை
கறுப்புப் பூஞ்சை

By

Published : Jun 5, 2021, 10:53 PM IST

கரோனா வைரஸை தொடர்ந்து நாடு முழுவதும் தற்போது கறுப்புப் பூஞ்சை தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கறுப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போதுவரை 1,784 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில், 62 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் அம்மாநிலத்தில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை கர்நாடக மாநில அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details