பாஜகவை சேர்ந்தவரும், பிக்பாஸ் மற்றும் டிக்டாக் ஆகியவற்றால் பிரபலமடைந்த சோனாலி போகட் இன்று (ஆக. 23) கோவாவில் காலமானார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவரின் வயது 41.
பாஜக மகளிரணி நிர்வாகி சோனாலி போகட் காலமானார் - பாஜக மகளிரணி தலைவர் சோனாலி போகட்
ஹரியானா மாநில பாஜக மகளிரணி துணை தலைவரான சோனாலி போகாட் இன்று காலமானார்.
![பாஜக மகளிரணி நிர்வாகி சோனாலி போகட் காலமானார் சோனாலி போகட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16173644-thumbnail-3x2-pop.jpg)
சோனாலி போகட்
ஹரியானாவின் பாஜக மகளிரணி தலைவராக இவர் பணியாற்றி வந்தார். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
Last Updated : Aug 23, 2022, 11:48 AM IST