புது டெல்லி:பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி மாநில தலைவர் ஆதேஷ் குப்தா, நேற்று(மே 10) வட-டெல்லி மாநகராட்சியிடம் லுத்யென்ஸ் டெல்லியிலுள்ள முகலாலய மன்னர்களின் பெயரில் இருக்கும் சாலைகளுக்கு மறைந்த இந்தியத் தலைவர்களின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையில் பெயர் மாற்றம் செய்யக்கோரி குறிப்பிட்ட சாலைகள் கீழ் வருமாறு , துக்ளக் சாலையை குரு கோபிந்த் சிங் சாலையாகவும், அக்பர் சாலையை மஹரன பிரதாப் சாலையாகவும், ஔரங்கசிப் சந்தை ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சந்தாகவும், சாஜஹான் சாலையை ஜெனெரல் பிபின் ராவத் சாலையாகவும் பெயர் மாற்றக்கோரி கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.