யெஸ் வங்கி மீண்டும் செயல்படத் தொடங்கிய மறுநாளே பூரி பிரதான கிளையில் உள்ள ஜெகன்நாத் கோயில் கார்பஸ் நிதியின் எஸ்பிஐ கணக்கில் ரூ. 397 கோடியை செலுத்தியுள்ளது.
ஜெகன்நாத் கோயிலின் ரூ. 397 கோடி எஸ்.பி.ஐ வங்கிக்கு மாற்றம் - Yes Bank
புபனேஸ்வர்: ஜெகன்நாத் கோயில் கார்பஸ் நிதியை யெஸ் வங்கியானது வட்டியுடன் முழுத் தொகையையும் கோயிலின் எஸ்பிஐ கணக்கிற்கு செலுத்தியுள்ளது.
Yes Bank paid amount to Shree Jagannath Temples fund
இதுதொடர்பாக ஜெகன்நாத் கோயிலின் தலைமை நிர்வாகி கிருஷன் குமாருக்கு யெஸ் வங்கி எழுதிய கடிதத்தில், "நாங்கள் ஜெகன்நாத் கோயில் கார்பஸ் நிதியில் நியமிக்கப்பட்ட பூரியில் உள்ள எஸ்பிஐ வங்கி கணக்கிற்கு ரூ.397, 23,27,636 கோடியை அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டது என நாடகமாடிய பங்குத்தரகர் கைது!