உத்தரப் பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பான்ஸ்டீ சாலையில் ரேகா(24) என்ற இளம்பெண், பைக்கில் தனது சகோதரர் அர்ஜுனுடன் சென்றார். அப்போது, எதிரே வந்த வாகனம் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு! - women died at ballia road accident
பல்லியா: உத்தரப் பிரதேசத்தில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ds
இந்த விபத்தில் ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அர்ஜுன் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, அப்பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் காய்ச்சிய 11 பேர் கைது: 3 பேர் தப்பியோட்டம்