தெலங்கானா மாநிலம் சந்தன்வெல்லி கிராமத்தைச் சேர்ந்த திருமணமான 23 வயது பெண் ஒருவர், மார்ச் 6ஆம் தேதி தனது கிராமத்திற்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் (112) நின்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த நபர் ஒருவர், அப்பெண்ணுக்கு லிப்ட் அளித்து தனது காரில் ஏற்றிக்கொண்டார். அங்கிருந்து அப்பெண்ணின் கிராமத்திற்கு செல்லாமல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றார்.
தெலங்கானாவில் மீண்டும் பாலியல் வன்புணர்வு: 'லிப்ட் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்' - தெலுங்கானவில் காரில் வண்புணர்வு
ஐதராபாத்: லிப்ட் கேட்ட பெண் ஒருவரை, காரிலேயே பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
woman-raped-
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார். பின்னர் காரை நிறுத்திய அவர், அந்தப் பெண்ணை பாலியல் வண்புணர்வு செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் அளித்த புகாரின்போரில் அந்த நபரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை