தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணமான பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு! - திருமணமான பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு!

லக்னோ: திருமணமான பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை காவலர்கள் கைது செய்தனர்.

Woman kept hostage and raped for 5 days in UP's Bhadohi
Woman kept hostage and raped for 5 days in UP's Bhadohi

By

Published : Jan 24, 2020, 8:03 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் பதோகி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. திருமணமான அப்பெண்ணை, அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணை வீட்டில் அடைத்துவைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் விசாரணை அலுவலர் சூர்யா பன் கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து நாட்களுக்கு மேலாக இந்த கொடுமை நடந்துள்ளது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க: மனநலம் பாதித்த சிறுமி ஆறு மாதம் கர்ப்பம்: இளைஞர் போக்சோவில் கைது

ABOUT THE AUTHOR

...view details