ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரோஷன் லால், ஆத்ரிகா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதியின் நேற்று முன்தினம் (மே 24) சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், ரோஷன் லாலை தாக்கி விட்டு மனைவி ஆத்ரிகாவை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர், ஆத்ரிகாவை வீட்டின் அருகே வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.