தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரடிகளுக்கு ஊரடங்கு இல்லைபோலும்! - கரடிகளுக்கு ஊடங்கு இல்லைபோலும்

ஹைதராபாத்: ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் திருமலையில் கரடிகள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Bears
Bears

By

Published : Apr 17, 2020, 4:01 PM IST

கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையானோர் விதிகளை பின்பற்றி வரும் நிலையில், ஒரு சிலர் மட்டும் கட்டுப்பாடுகளை மீறியதாக கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள வெறிச்சோடிய வீதிகளில் கரடிகள் சுற்றித்திரிகின்றன. இதனை அங்குள்ள மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதையடுத்து, அவை வைரலாகியுள்ளது. இதுபோன்று பல இடங்களில், குறிப்பாக நகரங்களில் வனவிலங்குகள் சுற்றித்திரிவது போன்ற செய்திகள் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமலை

இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து கட்டணமா? - எச்சரிக்கும் அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details