மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தின் திகா மாவட்டத்திலுள்ள துட்டாப்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இது குறித்து, ‘இன்றைய நாள் மிகவும் ஆர்வமுடன் இந்த கிராமத்தில் கழிந்தது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
தேநீர் தயாரித்த மம்தா! - kolkata news
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துட்டாப்பூர் கிராமத்தில் உள்ள தேநீர் கடைக்குச் சென்று தேநீர் தயாரித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
mamata banerjee prepares tea
மேலும், சிறு சிறு செயல்கள் வாழ்வில் மிகுந்த இன்பத்தை அளிக்கிறது என குறிப்பிட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் அங்குள்ளவர்களுக்கு அவர் தேநீர் தயாரித்து கொடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.