அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் பகுதியில் உள்ள எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 20 வங்கதேசத்தினரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் எந்தவித ஆவணங்களும் இன்றி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றது தெரியவந்தது.
சட்டவிரோதமாக நுழைந்த 20 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்
திஸ்பூர்: இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த 20 வங்கதேசத்தினரை பாதுகாப்பு படையினர் சொந்த நாட்டிற்கு கடத்தப்பட்டனர்.
ட்டவிரோதமாக நுழைந்த 20 வங்கதேசத்தினர்
இதையடுத்து, அவர்களை எச்சரித்த பாதுகாப்புப் படையினர் கரீம்கஞ்ச் சோதனைச்சாவடி வழியாக சொந்த நாட்டிற்கு அனுப்பிவைத்தனர்.