தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வயநாடுக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கும்' -உம்மன் சாண்டி - oomen chandy

கொச்சி: ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டுயிடுவதால், அந்த தொகுதிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி பொது செயளாலர் உம்மன் சாண்டி

By

Published : Apr 2, 2019, 4:47 PM IST

உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியுடன் கேரளாவின் மக்களவைத் தொகுதியான வயநாடுவிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடஉள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இதனை வரவேற்கும் விதமாக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளருமானஉம்மன் சாண்டி, முதல் முறையாக கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றும், அவர் போட்டியிடவுள்ள வயநாடு தொகுதிக்கு இனி தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details