இந்திய கடற்படை கப்பலின் (ஐ.என்.எஸ்) கடற்படை ஹெலிகாப்டரானது பருண்டுவிலிருந்து வந்து இன்று (26.07.20) காலை ராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் பாலத்திற்கு தெற்கே மணலி தீவுக்கு அருகே சேதமடைந்த மீன்பிடி படகில் சிக்கியிருந்த மீனவர்களை மீட்டது.
ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட கடற்படை ஹெலிகாப்டர்