தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரையை அலேக்காக தூக்கிகொண்டு மரத்தில் ஏறிய சிறுத்தை - வைரல் காணொலி! - Indian Forest Services officer Parveen Kaswan

சிறுத்தைத் தனது இரையான மானை வாயில் வைத்துக்கொண்டு மரத்தில் ஏறிய காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

dsd
sds

By

Published : Mar 30, 2020, 11:08 PM IST

வனத்தில் நடைபெறும் ஆச்சரியமான நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவிடும் வனத்துறை அலுவலர் பர்வீன் கஸ்வானின் புதிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், சிறுத்தைத் தான் அடித்த கொன்ற மானின் இரையை வாயில் வைத்துக்கொண்டு மரத்தில் அசால்டாக ஏறும் காணொலியைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "சிறுத்தையின் இந்தப் பாய்ச்சலை நம்ப முடியிவில்லை. ஒரு சிறுத்தையால் மூன்று மடங்கு கனமான இரையை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தில் ஏறலாம் என்பதை இதை வைத்து தான் தெரிந்துக்கொள்ள முடிகிறது" எனப் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, இந்தக் காணொலியை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க:கோவிட் -19 நோய் தொற்றில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்

ABOUT THE AUTHOR

...view details