காந்தியடிகளின் 150ஆம் பிறந்த நாளை தேசமே கோலாகலமாகக் கொண்டாடிவரும் சூழலில் "வைஷ்ணவ் ஜன தோ" என்ற காந்திக்கு மிகவும் பிடித்த பாடலை நமது ஈடிவி பாரத் இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களை கொண்டு உருவாக்கியுள்ளது.
இந்த பாடலை ஈடிவி பாரத்தின் தலைவரும் இந்தியாவின் மிக முக்கிய நபர்களில் ஒருவருமான ராமோஜி ராவ் வெளியிட்டார். இந்நிலையில் இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்தியாவின் குடிரயரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு.