புதுச்சேரி அண்ணா திடலில் நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 12 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு திட்டமிட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று (ஜன.13) நடைபெற்றது.
'பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன' - முதலமைச்சர் நாராயணசாமி - புதுச்சேரி மாநில செய்திகள்
புதுச்சேரி: மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். அப்போது பேசிய முதலமைச்சர், "புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும் - முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து