ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தின கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்த கொண்டாட்டத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து தடை கோரி வருகிறது.
காதலர் தின கொண்டாட்டங்கள் நடத்த கூடாது - பஜ்ரங்தால் கடிதம் - lovers day
ஹைதரபாத்: காதலர் தினம் கொண்டாட்டங்கள் நடத்த கூடாது என்று அனைத்து மால் மற்றும் விடுதிகளுக்கு பஜ்ரங்தால் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
lovers day
இந்நிலையில், இந்த அமைப்பில் ஒன்றான பஜ்ரங்தால் காதலர் தினக் கொண்டாங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், இந்த ஆண்டு காதலர் தினக் கொண்டாங்கள் நடத்தப்படும் அனைத்து மால், பப் (pub) மற்றும் விடுதிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இந்தக் கொண்டாட்டத்தை நடத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
பஜ்ரங்தால் அமைப்போடு விஸ்வ இந்து பரிஷத்தும் காதலர் தினக் கொண்டாங்களை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.