தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் பெண் குழந்தை கொலை - தந்தை கைது! - Muzaffarnagar Murder

உத்தரப் பிரதேசம்: இரண்டரை வயது பெண் குழந்தையை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை  உத்தரபிரதேசம் கொலை  UP Murder  Murder  Muzaffarnagar Murder  முசாபர்நகர் கொலை
UP Murder

By

Published : Apr 20, 2020, 1:46 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கைகேடி கிராமத்தைச் சேர்ந்தவர் வாஜித். இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வாஜித் தனது இரண்டரை வயது குழந்தையை கொலை செய்துள்ளார்.

இது குறித்து கக்ரோலி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி வாஜித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:6 வயது சிறுவன் திடீர் மரணம்: உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்

ABOUT THE AUTHOR

...view details