தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிலிண்டர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு - 15 பேர் படுகாயம்! - உத்தரப் பிரதேசத்தில் வீடு இடிந்து 7 பேர் உயிரிழப்பு

லக்னோ: மொகமதாபாத் பகுதியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில், 10 பேர் உயிரிழந்ததையடுத்து, 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

house collapse

By

Published : Oct 14, 2019, 10:52 AM IST

Updated : Oct 14, 2019, 11:31 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் மொகமதாபாத் பகுதியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்புப் பணியினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விபத்து தொடர்பான தகவலை அறிந்து, படுகாயம் அடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ ஏற்பாடுகளையும் வழங்கி, சிகிச்சை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு - 98 பேர் காயம்!

Last Updated : Oct 14, 2019, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details