தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தனியார் விமானம் விபத்து!! 6 பேர் உயிர் தப்பினர்! - private aircraft crash in Aligarh

உத்தரபிரதேசம் : தனியார் விமானம் ஒன்று தரையிறங்கும் போது கட்டுபாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது,இதில் பயணித்த ஆறு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

தனியார் விமானம் விபத்து!! 6 பேர் உயிர் தப்பினர்!

By

Published : Aug 27, 2019, 3:32 PM IST

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கானிப்பூர் விமானப்பகுதிக்கு தனியார் விமானம் ஒன்று தரையிறங்கியது.அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளனது. இதில் பயணம் செய்த விமானியும் அவருடன் இருந்த ஆறு பேறும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

தனியார் விமானம் விபத்து!! 6 பேர் உயிர் தப்பினர்!

இவர்கள் மீட்கப்பட்ட உடனே சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எறிய தொடங்கியது,உடனடியாக அந்த இடத்திற்கு நிவாரண மீட்புக் குழு வந்து தீயை அனைத்தனர்.அங்கு வந்த போலீசார் இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details