பாலஸ்தீன நாட்டவரின் உரிமையைக் பாதுாக்கும் வகையில், 'Exercise of the Inalienable Rights of the Palestinian People' என்ற கமிட்டி ஐநாவில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலைியல், இந்த கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்திறங்கினர்.
இந்தப் பயணத்தின் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிரசாத், மூத்த அலுவலர்களை சந்திக்கவுள்ள இந்தக் குழு, பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்னையை தீர்க்கவும், பாலஸ்தீன நாட்டின் வளர்சிக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கவுள்ளனர்.
இதையும் படிங்க : பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்ரேல் குடியிருப்புகள் சர்வதேச சட்டத்துக்குள்பட்டது - அமெரிக்கா