அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். காந்த்சா கிராமத்தில் நடந்த திருவிழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அஸ்ஸாமில் துப்பாக்கிச் சூடு: பெண் உள்பட இருவர் உயிரிழப்பு - அசாம் மாநில செய்திகள்
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
அசாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்
இதில் ஒருவரின் இடது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதி நவீன சானிடைசர் கருவியை கண்டுபிடித்த ஐஐடி ஜோத்பூர்!