தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் ராணுவ வீரர்கள் மீது நக்ஸலைட்டுகள் தாக்குதல் - சத்தீஷ்கரில் ராணுவ வீரர்கள் மீது நக்ஸலைட்டுகள் தாக்குதல்

சுக்மா: சத்தீஸ்கரில் ராணுவ வீரர்கள் மீது நக்ஸடை்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Chattisgarh naxal encounter  jawans killed in sukma  naxal encounter in sukma  crpf and maoist encounter  chattisgarh naxal ecounter  சத்தீஷ்கரில் ராணுவ வீரர்கள் மீது நக்ஸலைட்டுகள் தாக்குதல்  நக்ஸலைட்டுகள் தாக்குதல்
BOM18-CG-NAXAL-COMMANDOS

By

Published : Feb 18, 2020, 9:34 PM IST

Updated : Feb 18, 2020, 9:50 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்ஸலைட்டுகள் பாதிப்புள்ள மாவட்டம் ஆகும். இங்கு நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களை குறிவைத்து, இன்று நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.

கிஸ்டாராம் காவல் எல்லைக்குட்பட்ட பலோடி பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் கோப்ரா படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பலத்த காயமுற்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த வாரமும் ராணுவ வீரா்கள் மீது இதே பகுதியில் தாக்குதல் நடந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: 'பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் கையை எடுப்பேன்' - சிவ சேனா மூத்தத் தலைவர் மிரட்டல்!

Last Updated : Feb 18, 2020, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details