ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், அதற்காக சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு - ஆன்லைன், பதிவுக் கட்டணம், ரயில்வேத் துறை
டெல்லி: இன்று முதல் ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்தால் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
from-tomorrow
இந்த சேவைக்கட்டணம் நாளை முதல் அமுலுக்கு வரவிருக்கும் நிலையில், குளிர்சாதன பெட்டி வகுப்பிற்கு ரூ. 30ம், குளிர்சாதன பெட்டி அல்லாத வகுப்பிற்கு ரூ.15ம் உயரும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.