தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறைக்கு அவகாசம்: டிராய் அறிவிப்பு - Airtel Digital Tv

புதுதில்லி: கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறையை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை, மார்ச் 31 வரை நீட்டித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.

டிராய்

By

Published : Feb 12, 2019, 11:41 PM IST

விரும்பும் தொலைக்காட்சி சேனல்களை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய முறையை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' அறிவித்திருந்தது.

இந்த முறை, பிப் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான தேதியை மார்ச் 31 வரை நீட்டித்து தற்போது டிராய் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details