தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம்: ஈடிவி பாரத்தின் சிறப்பு நேரலை! - sri venkateshwara swami temple brahmotsavam

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் ஒன்பது நாள் நிகழ்வுகளை நேரலையாக நமது ஈடிவி பாரத்தில் காணலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில்

By

Published : Sep 30, 2019, 2:04 PM IST

இன்று மாலை 5.23 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நிகழ்வு திருமலையில் தொடங்குகிறது.

இதனைத்தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முதல்நாள் நிகழ்வாக பெத்தசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலாவரும் நிகழ்வு இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வுகளை நேரலையாக நமது ஈடிவி பாரத்தில் காணலாம்.

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் நிகழ்வு நேரலை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details