உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், விஜய் நகர் பகுதியில் நின்றிருந்த காவலர்கள் வாகனத்தில் இளைஞர் ஒருவர் ஏறி டிக் டாக் செய்திருக்கிறார்.
'தபாங்' திரைப்பட சல்மான்கானை பிரதிபலிப்பது போன்ற அக்காணொலியினை இளைஞர், காவலர்கள் நின்றிருந்த வாகனத்தில் ஏறி, சுதந்திரமாகப் பதிவு செய்துள்ளார். காணொலியில் எவ்வித குறுக்கீடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.