இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
எல்லைப்பகுதியில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! - பாகிஸ்தான் ராணுவ வீர்ரகள் சுட்டுக்கொலை
டெல்லி: காஷ்மீரின் ராவல்கோட் எல்லை பகுதியில், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
![எல்லைப்பகுதியில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2876150-1110-c294d373-4272-41b5-bc50-8b95d037a075.jpg)
loc
இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
Last Updated : Apr 2, 2019, 10:23 AM IST