பிகார் மாநிலம் பாட்னா ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான தளத்தில் நேற்று (மே 27) எதிர்பாராத விதமாக மூன்று குழந்தைகள் மீது கட்டுமான பொருள் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாட்னாவில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் - பாட்னா செய்திகள்
பாட்னா: கட்டுமான பொருள் விழுந்ததில் உயிரிந்த மூன்று குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என நீதிபதி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Patna District Magistrate Ravi Kumar news
இந்நிலையில், குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி ரவிக்குமார் அறிவித்துள்ளார். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உபேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு