இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நிவர் அதி தீவிர புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும். கடலூரில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 130 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 55 கி.மீ., தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது.
நிவர் புயல்: இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
நிவர் புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
indian-meteorological-center
16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் புயல், இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணி ஆகலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Last Updated : Nov 25, 2020, 10:31 PM IST