இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
அருண் ஜேட்லி மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது-ராம்நாத் கோவிந்த் - டெல்லி
டெல்லி: அருண் ஜேட்லியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”அருண் ஜேட்லி மறைவு பொதுவாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக துணிச்சலுடன் நோயுடன் போராடி காலமாகியுள்ளார் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவர் புகழ்பெற்ற அமைச்சராக இருந்தவர். அவர் தேசத்தை கட்டிக்காப்பதில் மிகப்பெரும் பங்களித்தவர்” என பதிவிட்டுள்ளார்.