தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள குயவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா அரசு..? - pathanamthitta

திருவனந்தபுரம்: மூலப்பொருட்களின் விலை உயர்வு, போதிய விலை இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளில் குயவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

காப்பிற்படுவார்களா கேரளா குயவர்கள்

By

Published : Jul 12, 2019, 9:55 PM IST

நமது முன்னோர்களின் காலத்தில் சமையல் செய்யப் பெரிதும் பயன்பட்டது களிமண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள். ஆனால் தற்போது அலுமினியம் பாத்திரம் உள்ளிட்டவற்றின் வருகை காரணமாக மண் பாண்டங்களுக்கான தேவை குறைந்துபோனது. கேரளா மாநிலம் பதனம்திட்டா என்ற மாவட்டத்திலுள்ள குயவர்களின் மண் பாத்திரங்கள் அம்மாநிலம் முழுக்க பிரசித்தி பெற்றவர்கள். இவர்களுக்குப் பாத்திரங்களை வடிவமைக்கத் தேவையான மண் கர்நாடகாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

காப்பிற்படுவார்களா கேரளா குயவர்கள்

ஆனால் தற்போது இவர்களும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, போதிய விலை கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளில் குயவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details