இதுகுறித்து மாயாவதி ட்விட்டரில் , 'பி.ஆர்.அம்பேத்கர் எப்போதும் நாட்டின் சமத்துவம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு மட்டுமே ஆதரவாக இருந்தார்.
அம்பேத்கர் எப்போதும் நாட்டின் ஒற்றுமைக்கே ஆதரவாக இருந்தவர் - மாயாவதி ட்வீட்! - bahujan samaj party mayawati
டெல்லி : பி.ஆர்.அம்பேத்கர் எப்போதும் ஒருமைப்பாட்டிற்கு மட்டுமே ஆதரவாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்காக இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.
opposition-ambedkar
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 சிறப்பு அந்தஸ்துக்காக அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சி, சட்டப்பிரிவு 370யை நீக்க ஆதரவு தெரிவித்தது'- என்று பதிவிட்டுள்ளார்.