ரமலான் நோன்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளையில், ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மாலையில் உணவு உண்டு நோன்பை முடிப்பது வழக்கம்.
அவ்வாறு நோன்பை முடிக்க, இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் பிரெட் வாங்க கடைக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் வீரர்களைத் தாக்கி, அவர்களின் ஆயுதங்களை பறித்துச் சென்றனர்.