ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரீய ரைபில்ஸ் கமாண்டர் தளபதி வி.எஸ். தாகூர், “அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் யாத்திரை அமைதியான முறையில் நடக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிசெய்வோம். காஷ்மீரின் தென்பகுதியில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது, ராணுவத்தின் வெற்றியாகும்.