தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் வெங்கடாஜலபதி திருவுருவ சிலை பிரதிஷ்டை விழா! - Hauman temple

புதுச்சேரி : புகழ்பெற்ற பஞ்சவடி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வெங்கடாஜலபதி திருவுருவ சிலை பிரதிஷ்டை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

temple-puducherry

By

Published : May 10, 2019, 3:59 PM IST

புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்அமைந்துள்ளது. இதில்வெங்கடாஜலபதி பெருமானின் திருவுருவ சிலை சுமார் 16 அடி அளவில் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திலிருந்துவடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டது.

திருப்பதி மூலஸ்தானத்தில் உள்ள திருமாலின் உருவத்தை போன்றே அதே அளவு உயரம் அதேபோல் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை பஞ்சவடிக்கு கொண்டுவரப்பட்டு இன்று 10ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும், வருகின்ற மே 23ஆம் தேதி நடைபெற உள்ள மகா சம்ப்ரோக்ஷணத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வெங்கடாஜலபதியின் திருவருளைப் பெற வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா டிரஸ்ட் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைச் சேர்ந்த நிர்வாகிகள் நரசிம்மன், பலர் கேட்டுக்கொண்டனர்.

வெங்கடாஜலபதி திருவுருவ சிலை பிரதிஷ்டை விழா

ABOUT THE AUTHOR

...view details