இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை உமிழவும், பொது இடங்களில் எச்சில் துப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோயிலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள சுத்தம், சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவசியம்.