தெலங்கானா மாநிலத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நடனக் கலைஞர் கனகராஜுக்குப் பாராட்டு விழா ராஜ்பவனில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, அம்மாநில பழங்குடியின் அமைச்சர் சத்தியவதி ஆகியோர் கலந்துகொண்டார்.
பழங்குடியின நடனக் கலைஞருடன் நடனமாடிய ஆளுநர் தமிழிசை! - Telangana governor tamilisai dance video in Tamil
ஹைதராபாத்: பத்மஸ்ரீ விருது பெறவுள்ள பழங்குடியின நடனக் கலைஞருடன் நடனமாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை நடனமாடியுள்ளார்.
பழங்குடியின நடனக் கலைஞருடன் நடனமாடிய ஆளுநர் தமிழிசை!
விழாவில் பழங்குடியின பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப நடனக் கலைஞர் கனகராஜுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்தக் காணொலியை தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...வீடு தேடிவரும் கங்கை!