தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தெலங்கானா இடைதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

By

Published : May 14, 2019, 9:16 AM IST

தெலங்கானா மாநிலத்தில், ரங்கா ரெட்டி, வாரங்கல், நல்கோண்டா ஆகிய தொகுதிகளில் மே 31ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி, அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

அதன்படி வெங்கட்ராம் ரெட்டி வாரங்கல்லிலும், கோமதி ரெட்டி நல்கொண்டாவிலும், உதய் மோகன் ரங்கா ரெட்டியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்தத்

தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும்.

ABOUT THE AUTHOR

...view details