தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆசிரியர் தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து! - Teachers day Wishes from leaders

டெல்லி: நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Teachers day Wishes from President, PM and CM

By

Published : Sep 5, 2019, 12:12 PM IST

Updated : Sep 5, 2019, 1:23 PM IST

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்தவருமான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியை இந்தியா ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடிவருகிறது.

அந்தவகையில் இன்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வாழ்த்து...!
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து...!
உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து...!
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து...!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து...!
Last Updated : Sep 5, 2019, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details