தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#தமிழ்வாழ்க: மக்களவையை அதிர வைத்த தமிழர்களின் குரல்! - tamil mp

டெல்லி: மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டதையொட்டி #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Tamil vaalka

By

Published : Jun 18, 2019, 11:31 PM IST

17ஆவது மக்களவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் ‘தமிழ் வாழ்க’ என்ற முழக்கத்துடன் தங்களின் உறுதிமொழியை நிறைவு செய்தனர்.

தமிழ் வாழ்க - ட்ரெண்டிங் நம்பர் 1

தமிழ்நாடு எம்.பி.க்கள் ‘தமிழ் வாழ்க’ என முழங்கியது நம் நெட்டிசன்கள் கண்ணில் பட, ட்விட்டரில் அதனை இந்திய அளவில் நம்பர் 1-ஆக ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details