தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5.5 கிலோ எடை கொண்ட தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கியிருக்கிறார்.
யார் இவர்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5.5 கிலோ எடை கொண்ட தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கியிருக்கிறார்.
யார் இவர்?
தேனியைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் ஏழுமலையான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என கூறப்படுகிறது. அவர்திருப்பதி கோயிலுக்கு 2.5 கோடி மதிப்புள்ள 5.5 கிலோ எடையுள்ள கை போல் செய்யப்பட்ட தங்கக் கரங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
பக்தர் வழங்கிய அபயஹஸ்தம், கடித ஹஸ்தகம் என்ற தங்க ஆபரணம் "சுப்ரபாதசேவா" பூஜை செய்யப்பட்டது.