தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்திரயான் 2 அனுப்பிய நிலாவின் முதல் படம்! - #Chandrayaan2

சந்திரயான் 2-வில் உள்ள விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய படத்தை, இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது

சந்திராயன் 2 எடுத்த நிலவின் படம்

By

Published : Aug 22, 2019, 7:46 PM IST

Updated : Aug 23, 2019, 9:24 AM IST

சந்திரயான் 2வில் உள்ள விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய படத்தை தற்போது வெளியிட்டுள்ளது இஸ்ரோ. இந்தப் படமானது நேற்று (21ஆம் தேதி) எடுக்கப்பட்டதாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிலவிலிருந்து 2,650 கி.மீ., உயரத்திலிருந்து சந்திரயான் 2 அனுப்பிய முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் அப்போலோ பள்ளங்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Last Updated : Aug 23, 2019, 9:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details