தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ் நாகரிகம் குறித்து என்.சி.ஆர்.டி பாடத்திட்டத்தில் சேர்க்க சு.வெங்கடேசன் கோரிக்கை - தமிழ் நாகரிகம் குறித்து சு.வெங்கடேசன் கோரிக்கை

டெல்லி: தமிழர்களின் நாகரிகம் கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், என்.சி.இ.ஆர்.டி. எனப்படும் மத்திய அரசின் பாடநூல் திட்டத்தில் 6ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு புத்தகங்களில் இதனைக் கொண்டு வரவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை வைத்துள்ளார்.

su venkateshan

By

Published : Nov 21, 2019, 2:22 PM IST

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி., சு. வெங்கடேசன், என்.சி.ஆர்.டி. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடநூல் திட்டத்தில்6ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு புத்தகங்களில் தமிழர்களின் நாகரிகம் கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் பிரச்னையை தீர்க்க கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details